உணர்வெல்லாம் பூப்பூக்கும்
உட்சாகத்தேன் வடியும்
நேரத்தின் அகலங்கள் - ஓர்
நொடிக்குள் தான் சுருங்கும்
வெறுமையின் வெட்றிடங்கள்
பூரிப்பில் நிரம்பும்
மனதின் இறுக்கங்கள்
அத்தனையும் தளர்த்தின்கு
மறுபடியும் குழந்தையாவேன் - என்
அம்மா உன் மடிமேல் நான்
தலை வைத்து தூங்குகையில்...!
Subscribe to:
Posts (Atom)
